Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு நடந்த கொடூரம்” சரணடைந்த கணவர்…. திடீரென ஓட்டம் பிடித்த கைதி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

மனைவி கொலை வழக்கில் கைதான கணவரை காவல்துறையினர் சிறையில் அடைக்க வந்தபோது அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரி பாளையத்தில் ரூபா-கார்த்திக் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா தன் பெற்றோர் […]

Categories

Tech |