தமிழகத்தில் மட்டும் நாளை மொத்தம் 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் மக்கள் […]
Tag: குடமுழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரமபுரத்தில் சேர்ந்த சி.சோமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. பொதுவாக குமரி மாவட்ட கோவில்களின் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய முடியாது. ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை […]
குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சுமார் 2 கோடி மதிப்பில் குடமுலக்கு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]