Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி…. உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திரகவுண்டம் பாளையம் அருகே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த சிலை மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று ரூ.3 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த சிலையை அமைப்பதற்கான பணி தொடர்ந்த நிலையில் தற்போது நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு…. பக்தர்களுக்கு அனுமதியில்லை….!!!!

வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டு வரும் நீர் இந்த குடமுழுக்குற்கு பயன்படுத்தவிருக்கிறது. பழனி கோவிலில் நாளை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். குடமுழுக்கு முடிந்த பின்னர் முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெறவிருக்கிறது. அதனால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்தே இதனைப் பார்த்துக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் பக்தர்களுக்கு….. வெளியான குஷியான செய்தி…..!!!!

வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக தேதியை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்கள். இது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வடபழனி முருகர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருகின்றது, இதனை நேற்று மாலை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் மிக பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐராவதீஸ்வரர் கோவில்” இதை நடத்தி 17 வருடங்கள் ஆகிறது…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது. மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் விரைவில் குடமுழுக்கு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறையானது  கடவுளுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறையாகும். கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அலுவலர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்படும் என்று கூறிய அவர் , ஓதுவார், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குடமுழுக்கு விழா நடத்த அனுமதி இல்லை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

குடமுழுக்கு நடத்த அனுமதி… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழைமை… குடமுழுக்கு விழா… கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர்…!

சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]

Categories
மாநில செய்திகள்

நவ.16 முதல் தமிழ்நாட்டில் புதிய தளர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா தொற்று விதிமுறைகளின் படி 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |