தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம் தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]
Tag: குடிகார நபர்
காவல்துறையினரை தவறாக பேசிய குடிகார நபர் போதை தெளிந்ததும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரதிலுள்ள தாயுமானவர் பகுதியில் வசிப்பவர் வினோத்(35). இவர் சம்பவத்தன்று இரவில் குடித்துவிட்டு வேணுகோபால் பிள்ளை தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வினோத்திடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வினோத் கேட்காமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வினோத் காவல்துறையினரை […]
மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]