பெரிய கொடிவேரி கிராமம் சென்றாயன் பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத 58 பேருக்கு வருவாய் துறை சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் கே என் பாளையம் நாசாபுரம் நாலிட்டேரி பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு பட்டா வழங்கிய […]
Tag: குடிசை
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ […]
சாலையோரம் அமைக்கப்பட்ட குடிசையில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்தது. இதனால் குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை என மூன்று பேர் உடல் நசுங்கி […]
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கியதாக புகார்கள் பெறப்பட்டது. அந்தப் புகாரின்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கொட்டகையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்று பாகலஅள்ளி பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஒரு குடிசையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் […]