Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கருணைத்தொகை ரூ.24,000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு குடிசை வாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிப்போர் கருணைத்தொகை 24,000 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கருணாநிதி 1920ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதனால் பல்லாயிர குடிசைவாழ் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழக்கூடிய சூழல் உருவானது. அதன் தொடர்ச்சியாக குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிசை மக்கள் மறு குடியமர்வு கொள்கை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் குடிசை பகுதி மக்களை பாதுகாப்பதற்காக மறுகுடியமர்வு செய்வதற்கான புதிய கொள்கை அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருகின்ற 27ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நகர்ப்புற மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் http://www.tnscb.org என்ற இணையதளத்தில் வரைவு கொள்கை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதில் உள்ள சிறப்பு அம்சங்கள்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களை மாற்ற வேண்டுமென்றால் அதற்கான […]

Categories

Tech |