Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே தான் இருந்தேன்… திடீரென தீப்பிடித்த வீடு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு…. மின்கசிவால் எரிந்த குடிசை…. உடைந்து போன குடும்பம்….!!

மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில்  ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்தது […]

Categories

Tech |