Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிசை வீடுகள் எத்தனை?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் ஊராட்சிகளிலுள்ள குடிசை வீடுகள் தொடர்பான விபரங்களை பெற புதிதாக கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது. இந்நிலையில் 22.04 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றில் 3.05 லட்சம் நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 2016-17 […]

Categories

Tech |