Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அரிப்பால் குடிசை வீடுகள் சேதம் …!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]

Categories

Tech |