Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் பற்றி எரிந்த கூரை வீடுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரம் காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மங்களலட்சுமி முத்துலட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி […]

Categories

Tech |