Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காற்றின் தீவிர வேகம்”10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் இருக்கும் மூங்கில் கொல்லையில் கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் செந்தில், செல்வம் ஆகிய இருவரின் குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்துள்ளது. இதனால் அவர்களின் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் வேகமாக தீ பரவியதால் அடுத்தடுத்து இருந்த அந்தோணிசாமி, […]

Categories

Tech |