Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான குடிசை வீடு…. உடல் கருகி இறந்த கன்றுகுட்டி…. நொடியில் உயிர் தப்பிய தம்பதியினர்….!!

குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மேலும் பெரியண்ணன் பசு மாடும், கன்று குட்டியும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக குடிசையில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று கணவன், மனைவி ஆகிய இருவரையும் பத்திரமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து …. குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் …. போலீஸ் விசாரணை ….!!!

சீர்காழி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை  வீடுகள் தீயில் எரிந்து கருகியதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10- மேற்பட்டோர் அங்குள்ள குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு வசித்து வந்த மூவேந்தன் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது .இந்த தீ மளமளவென பரவி அருகிலிருந்த சுரேந்திரன் ரோஸ்லின், […]

Categories

Tech |