Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 24 வருடங்கள்…. புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையம்…. மகிழ்ச்சியிலிருக்கும் பொது மக்கள்….!!

கனடாவிலுள்ள தீவு ஒன்றில் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்பாக சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கன்னட நாட்டில் Shoal Lake 40 First Nation என்னும் தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தீவிலுள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைத்ததில்லை. இவ்வாறான சூழ்நிலையில் கன்னட நாட்டின் பிரதமரான ட்ரூடோவின் ஆட்சி காலத்தில் Shoal Lake 40 First Nation என்னும் தீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த நிறத்துல இருந்தா எப்படி குடிக்க முடியும்…. மாநகராட்சி வினியோகம்…. மதுரை மாவட்டம்….!!

மதுரை மாநகராட்சியிலிருந்து வழங்கப்படும் குடிதண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசுவதால் அதை குடிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த யுகத்தில் வாழும் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக நீரும் விளங்குகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு குடிப்பதற்காக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்திலும், சாக்கடை போன்றதொரு துர்நாற்றத்துடனும் இருந்துள்ளது. அதாவது வைகை அணையிலிருந்து குடிதண்ணீருக்காக நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரித்து, அதனை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து பின்னர் வீடுகளுக்கு வினியோகித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் வேண்டாம் மக்கள் கோரிக்கை …!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது. மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து […]

Categories

Tech |