Categories
தேசிய செய்திகள்

திருமணத்தில் குடித்துவிட்டு வந்து… மணமகளை நடனம் ஆடும்படி ரகளை செய்த மணமகன்… ஆத்திரத்தில் மணப்பெண் எடுத்த முடிவு…!!!

திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனமாடும் படி அழைத்து கலாட்டா செய்ததால் மணமகள் திருமணத்தை  நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் ஒரு கிராமத்தில் விவசாயி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். மணமகன் ரவீந்திரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்தனர். திருமணத்திற்கு முன்பாக மணமகன் மணமகளை நடனம் ஆடும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணமகள் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மணமகள் […]

Categories

Tech |