Categories
உலக செய்திகள்

கீவ் நகரில் ரஷ்ய படையின் அதிரடி தாக்குதல்… “மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்”… வெளியான அறிவிப்பு…!!!!

கீவ்  நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மஞ்சள் நிறத்தில் குடிநீர் விநியோகம்”…? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகரத்திற்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், அம்பராம்பாளையம் ஆழியாறு மூலமாக  பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு  வருகிறது. அதாவது ஆற்றில் இருந்து நீரை எடுத்து அதனை சுத்திகரித்து பின்னர் பிரதான குழாய்கள் மூலமாக மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று கோட்டூர் ரோடு கலைவாணர் வீதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குழாயிலிருந்து வரும் நீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு 8 மாதங்களுக்கு நிம்மதி..!!!

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது […]

Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் வினியோகம்… பொதுமக்களுக்கு அறிவுரை…. சென்னை குடிநீர் வாரியம் தகவல்…!!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. எமனாக மாறிய குடிநீர்…. பலி 3 ஆக உயர்வு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலைச்சல் இல்லை… “வீடு தேடி வந்த குடிநீர்”…. மக்கள் நிம்மதி….!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தேடி குடிநீர் வந்திருப்பதாகவும் அலைச்சல் இல்லை எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளார்கள். நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்ற 2019 ஆம் வருடம் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபருக்கு ஒரு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வராமல் தவித்த கத்தலூர் ஊராட்சி பொதுமக்கள்”….. காலி குடங்களுடன் சாலை மறியல்….!!!!!

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்”…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!!!!!

விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நாடு முழுதும் குடிநீரில் நச்சு ரசாயனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகயிருப்பது குடிநீர் ஆகும். மனிதர்கள், விலங்கினங்கள் உட்பட பல உயிரினங்களுக்கும் குடிநீர் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதில் தூய்மையான, சுகாதாரம் நிறைந்த குடிநீரே ஆரோக்கிய சமூகம் ஏற்பட வழிவகுக்கும். இந்த நிலையில் நாடு முழுதும் நாம் பயன்படுத்தகூடிய குடிநீரில் நானில்பினால் என்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் அதிகளவில் கலந்துள்ளது என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட இந்த ரசாயனபொருள், குடிநீரில் 29 -81 மடங்கு அதிகம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…! இந்த பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் மாநகராட்சியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் நாளை மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். எனவே மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என்பதனால் பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்…. பிரதமர் மோடி அறிவிப்பு…!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோக நடவடிக்கை எடுக்கப்படும்… துணை மேயர் வெளியிட்ட தகவல்…!!!!!!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து வார்டு உறுப்பினர், மேயர், துணை மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து துணைமேயர் காமராஜ் மண்டல தலைவர் இந்திரன் போன்றோர் அதிகாரிகளுடன் வார்டு வாரியாக கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 46 வது வார்டு உறுப்பினர் ரமணி ஆதிமூலம் 48 வது வார்டு உறுப்பினர் சசிகலா போன்றோர் குடிநீர் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். திருவள்ளுவர் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு தரமான குடிநீர்”…. அரசு உறுதியேற்பு…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

உலக தண்ணீர் தினத்தையொட்டி, இன்று பல்வேறு தலைவர்கள் நீரின் அவசியம் தொடர்பாக மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் நெறிப்படி இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து, மேம்படுத்தி தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம். மேலும் மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது. அதனை தொடர்ந்து நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் […]

Categories
மாநில செய்திகள்

கேன் குடிநீரால் ஏற்படும் ஆபத்து…. தமிழகம் முழுவதும் ஆலைகளுக்கு அதிகாரிகள் போட்ட உத்தரவு….!!!

குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் வழக்குகள் வருவதால் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் செயல்படும் சில குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் புகார்கள் வருவதை அடுத்து  மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட… வீடுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…. மக்களுக்கு இன்பச்செய்தி…!!!!

புதுச்சேரி நகர பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நகர மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக 140  இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட குழாய்களில் தண்ணீர் உவர்  தன்மையாக மாறி விட்டது. அதனால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜல் ஜீவன் குடிநீர் திட்டம்”… 60,000 கோடி நிதி ஒதுக்கீடு… மத்திய அரசு தகவல்…!!!

ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் வினியோகத்தில் பலனைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி  2019 ஆம் ஆண்டு  அன்று இத்திட்டம்  அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி இந்தியாவிலுள்ள 19.27 குடும்பங்களில்3.32 கோடி குடும்பங்கள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பாட்டலில் மோசடி…. மாஸ் காட்டிய தமிழன்…. தமிழன்னா சும்மாவா….!!!!

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு ரயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரஸில் தமிழகம் வரை ரயில் நீர் வழங்கும் ரயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல் காலாவதியான, தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பது வழக்கமாக செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வந்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக விநியோகம் செய்யல…. பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை அருகே பாப்பாபட்டி 14-வது வார்டு பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டி இளம்பிள்ளையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

குடிநீரில் எரிபொருள்….? யாரும் குடிக்க வேண்டாம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

தண்ணீரில் எரிபொருள் மாசுபட்டதால் பொதுமக்கள் அதை குடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நுணாவுட் பிரதேசம் Iqaluit-ல் சுமார் 7 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Iqaluit நகரில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் எரிபொருள் மாசு கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அதை குடிக்கவோ, சமையலுக்கோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து நகர அதிகாரிகள் கூறியதாவது “வார இறுதியில் தண்ணீரில் எரிபொருள் வாசனை வருவதாக அந்த குடியிருப்பாளர்கள் புகார் கொடுத்தனர். ஆகவே தண்ணீரை கொதிக்க வைத்து […]

Categories
உலக செய்திகள்

ஹைட்ரோகார்பன்களின் சாத்தியம்…. குளிக்கவோ, குடிக்கவோ கூடாது…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!

குடிநீர் தொடர்பாக கனடாவின் நுணாவுட் பிராந்திய நிர்வாகமானது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நுணாவுட் பிராந்திய தலைநகரமான இக்காலூயிட் நகர மக்களுக்கு குடிநீர் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது இங்கு இருக்கக்கூடிய குடிநீரில் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்களின் சாத்தியம் இருப்பதாக கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகர மக்கள் கண்டிப்பாக குழாய் தண்ணீரை குடிக்கவோ, சமைக்கவோ பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்னொரு உத்தியோகப்பூர்வ தகவல் நகர நிர்வாகத்திடம் இருந்து வெளியாகும் வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

சென்னையில் குடிநீர் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டத்தை “சிட்டி ஆப் 1000 டேங்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ஸ், மெட்ராஸ் டிரஸ், பயோமெட்ரிக் வாட்டர் ஆகியவற்றை நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள், சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் முழுவதுமாக வற்றும் அபாயம் இருப்பதாக கூறினார்கள். மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

BE ALERT: சென்னையில் நாளை காலை 6 மணி முதல் ஒருநாள்…. திடீர் அறிவிப்பு…!!!

நெய்வேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 10 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் நாளை, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், பெருங்குடி உள்பட 8 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமானது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் லாரிகள் மூலம் அவசரத் தேவைகளுக்கு குடிநீரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பகுதி 9 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாய் பதிக்கும் பணி” சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தோட்டத்து சாலை பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் வழியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை உடனே நிறைவேற்றி தர வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தட்டுப்பாடு வந்துட்டு…. அவதிப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சவார்த்தை….!!

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு ராமையா காலனி பகுதியில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தபகுதி பொதுமக்களின் தேவைக்காக 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்புத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த ராமையா காலனி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள்…. சீராக நடைபெற நடவடிக்கை எடுத்தாச்சு…. ஊராட்சி மன்ற தலைவரின் தகவல்….!!

வேலங்குடி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து கூறியுள்ளார். அப்போது இந்த ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு போன்ற தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து வெள்ளக் குடியிலிருந்து வேலங்குடி வரை 4 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாட்களாக வரல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழந்தோட்டம் பகுதியில் சுமார் 250 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கோமேதகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கு குடிநீர் தட்டுப்பாடு…. நடவடிக்கை எடுக்கப்படும்…. அமைச்சரின் தகவல்….!!

விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற 3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து எம்.ஏ.சி.எஸ். பூங்காவில் அமைச்சர் ராமச்சந்திரன் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரகுமான், அசோகன், சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா, கடற்கரை ராஜ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில் 8 அங்கன்வாடி மையங்களுக்கு…. குடிநீர் வசதி ஏற்படுத்தனும்…. ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்….!!

மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஒன்றிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழாய் உடைப்பால் வீணாகுது…. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாருகாலில் கலந்து வருகின்றது. இந்தக் குடிநீர் கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. எனவே இந்தப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. விருதுநகரில் பரபரப்பு….!!

ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33- வது வார்டில் சுந்தரி ராஜா தெரு, ராமசாமி கோவில் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வராத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தென்காசி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி தண்ணீர் திறப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிரமப்பட்ட பொதுமக்கள்…. பாலாற்றில் இருந்து வருது…. அதிகாரிகளின் தகவல்….!!

பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கொடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்றுக்கொண்டு பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசு நிதியிலிருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு வாங்குறோம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீராக்கி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில் நாளடைவில் உப்புத்தன்மை அதிகமானதால் குடிக்கவும், சமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1 மாதம் ஆகிட்டு…. ரொம்ப கஷ்டப்படுறோம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் அபாய்தெருவில் வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆனால் தற்போது 1 மாதம் ஆகியும் குடிநீர் வழங்காததால் மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகம், கலெக்டர், எம்.எல்.ஏ, போன்றவர்களிடம் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. எங்களுக்கு உடனே வழங்கனும்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் புதுப்பேட்டை ரோடு காந்திநகர் 4-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் பல வருடங்களாகியும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சியை கண்டித்து காலிக்குடங்களுடன் புதுபெட்டை ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இனி பயம் வேண்டாம்…. கிராம பகுதிக்குள் வராது…. வனத்துறையினரின் தகவல்….!!

வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சூரியசக்தி மின்சாரத்துடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் கொண்ட குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் என பெரும்பான்மையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைவதால் நாய்கள் விரட்டி பெரும்பான்மையான மான்கள் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதேபோன்று உணவு மற்றும் தண்ணீர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

6 மாதம் குடிநீர் இல்லை…. ரொம்ப கஷ்ட படுறோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

நாட்டறம்பள்ளி அருகில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் முகக்கவசம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நீர்வளமே கேள்விக்குறியாகிவிடும்..! எங்க கிராமத்துல இதை வைக்காதீங்க… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நீர் வளம் நன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் ஆழமான அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லங்குடி ஊராட்சிக்கு இந்த கிராமத்தில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் இப்படி வீணா போகுதே..! புலம்பி சென்ற பொதுமக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனியில் குழாயில் இருந்து அதிக அளவு குடிநீர் வீணாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அண்ணா காலனி அருகே அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து சுமார் அரை மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியேறியதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவையில் சாக்கடை நீர்…. பொங்கியெழுந்த பொதுமக்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சாக்கடை குடிநீருடன் கலந்து வருவதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடியில் இந்திரா காலணி அமைந்துள்ளது. இப்பகுதியில் 200 க்கும் மேலான குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அதற்காக அங்கிருக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்த குடிநீருக்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாக்கடை குடிநீருடன் கலந்ததால் தண்ணீர் கலங்கலாக வந்தது. இச்சம்பவம் குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 15 நாளாக வரல இதுக்கு என்ன செய்வோம்…? பெண்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்திலிருக்கும் லோயர்கேம்பிலிருந்து கூடலூர் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் நகராட்சிக்கு வரும் நீரின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருக்கும் பல்வேறு இடங்களுக்கு கடந்த 15 தினங்களாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் இருக்கிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கூடலூரின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் குடிநீர்கள்…. எப்படி செய்வது…? படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“21 தொகுதிக்கும் 2 வாரமா வரல”, எல்லாரும் அதுக்கு என்ன செய்வோம்…. காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் மொத்தமாக 21 வார்டு பகுதிகள் அமைந்துள்ளது. இதிலிருக்கும் மக்களுக்கு லோயர்கேம்பிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடலூரிலிருக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 வாரங்களாகவே தண்ணீர் வினியோகம் சரிவர வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அப்பகுதியிலிருக்கும் மக்கள் கம்பம்-கூடலூர் ரோட்டில் குடிதண்ணீர் வேண்டி போராட்டத்தின் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி வீடியோ! பயணிகளுக்கு குடிநீர்…. பாத்ரூமிலிருந்து வருகிறது…. கண்டிப்பா இதை பாருங்க…!!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பது நமக்கு தெரியாது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது தான் என்று நினைத்து நாமும்  அதை குடித்து வருகிறோம். ஆனால் இந்த தண்ணீர் பயணிகளுக்கு சுகாதாரமானதாக இருக்குமா? இருக்காதா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரோத் ரயில் நிலையத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு லிட்டர் தண்ணி கூட…” இதையெல்லாம் கலந்து சாப்பிடுங்க”…. பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்…” 14 நாட்களில் ஈஸியாக எடை குறையும்”… சூப்பர் டிப்ஸ்..!!

14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏலக்காய் ஒன்று போதும் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம். இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாதம் ஒரு முறையாவது…”இந்த குடிநீரை கட்டாயம் சாப்பிடுங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

சளி காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க இந்த மூலிகை குடிநீரை மாதம் ஒரு முறையாவது குடித்தால் நல்லது நடக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இந்த குடிநீரை அனைத்து வயதினரும் குடிக்க முடியும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் இயல்பாகவே நோய் தொற்றுக்கு முன்பு இந்த குடிநீரை குடிப்பது வழக்கம். அப்படியான மூலிகை குடிநீரை பற்றி இதில் பார்க்கவும். தேவையான பொருள்: தூதுவளைக்கீரை – ஒரு கைப்பிடி இம்பூறல் – ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை – ஒரு கைப்பிடி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை முதல் குடிநீர் கிடையாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையில் நாளை முதல் குடிநீர் வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்த தண்ணீர் லாரிகள் நாளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நல்ல ஆரோக்கியம் தர இந்த குடிநீர்களை சாப்பிடுங்கள்… நல்ல பலன் கிடைக்கும்..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
மாநில செய்திகள்

இனிமே சென்னைக்கு தண்ணி பஞ்சமே இருக்காது… 830 மில்லியன்… சென்னை குடிநீர் வாரிய அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் தரும் குடிநீர்… எப்படி செய்வது..? என்ன பயன்..? இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories

Tech |