Categories
தேசிய செய்திகள்

2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு…!!

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 2024 ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இழக்கு நிர்ணயித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கான தனிக்குழு  அமைக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் […]

Categories

Tech |