தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு குடிநீர் வழங்காத நிறுவனங்களை மூடலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை வெறும் 143 நிறுவனங்கள் மட்டுமே செயல் படுத்தியதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் […]
Tag: குடிநீர் ஆலை
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
குடிநீர் ஆலைக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சட்டவிரோதமாக குடிநீர் ஆலை நடத்துவதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது , அனுமதி இல்லாமல் இருக்கும் குடிநீர் நிறுவனங்கள் அரசுக்கு புதிதாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கலாமா ? வேண்டாமா என்று அரசு இரண்டு வாரத்திற்கும் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த […]