தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பை வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை மூவாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் தீவிர படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தமிழக குடிநீர் […]
Tag: குடிநீர் இணைப்பு
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2024 வருடத்திற்குள் கர்நாடகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் கர்நாடக […]
தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. குடிநீர் இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணம், வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, நகராட்சிக்கு செலுத்தும்கட்டணங்கள் […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இதில் 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் ரூ.1,050, தார் ரோட்டிற்கு ரூ.2,250, சிமெண்ட் ரோட்டிற்கு ரூ.2,600 புதிய குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவாகும். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்க அரசு வசூல் […]
பொள்ளாச்சி அடுத்துள்ள நவமலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும் இங்கு 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் நவமலை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மின்சாரம் ஊழியர்கள், குடும்பங்கள் 150க்கும் மேற்பட்டோர் வசித்தும் வருகின்றார்கள். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிகள் குடிநீர் இணைப்பு குழாய்களை காட்டு யானைகள் […]