Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்காததால் அவதி… பொதுமக்கள் தர்ணா போராட்டம்… பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18-வார்டு மக்களுக்கும் வைகை அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக 12வது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் இல்லாமல் அவதி… நகராட்சி அலுவலகம் முற்றுகை… ஆணையரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் விநியோகம் செய்யாததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 2 ஆழ்துளை குழாய்களின் மின் மோட்டர்களும் பழுதடைந்த நிலையில் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 3 நாட்களாக […]

Categories

Tech |