Categories
மாநில செய்திகள்

3வது நாளாக நீடிக்கும் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் …. குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குடிநீர் உரிமம் […]

Categories

Tech |