Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை சரி செய்து தாங்க…. அவதிகுள்ளான பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

குடிநீர் குழாயில் அசுத்த நீர் தேங்கியதால் அதை சீரமைக்க பக்தர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் பகுதியில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல், உயிர் கோழி விடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இதனையடுத்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் அந்த கோவிலில் உள்ள குடிநீர் குழாயில் […]

Categories

Tech |