சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான […]
Tag: குடிநீர் கேட்டு
குடிநீர் கேட்டு இளையான்குடியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆரிப்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆறு மாத சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று சாலைமறியலில் […]
நாகப்பட்டினத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு பகுதியில் 200-ற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]