கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் காய்கறிகள், சிலிண்டர், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையுடைய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்ததால் மக்கள் கடும் நிதி நெருக்கடி உள்ளாகினர் .இந்த நிலையில் மற்ற அத்தியாவசியப் பொருளான குடிநீர் கேன் விலை உயர உள்ளதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பர முகமாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகளின் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், 20 லிட்டர் […]
Tag: குடிநீர் கேன்
தமிழகத்தில் ‘மினரல் வாட்டர்’ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மினரல் பாட்டில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வணிக நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகின்றன. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மற்ற மாவட்டங்களிலும் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர். […]
குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குடிநீர் உரிமம் […]
இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று […]