Categories
தேசிய செய்திகள்

அஜந்தா குகைக்கே இந்த நிலைமையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்கபாத் என்ற மாவட்டத்தில் உள்ள அஜந்தா குகை ஓவிய வளாகத்துக்கான குடிநீர் கட்டணமானது செலுத்தப்படாத நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடிநீர் சேவையானது துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று வரை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், குகைக்குள் வரும் இயற்கை வளத்தின் மூலம் எப்படியோ குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் தோட்டத்தைப் பராமரிக்க போதுமான அளவு தண்ணீரானது […]

Categories

Tech |