Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. குடிக்க கூட தண்ணி இல்ல…. திண்டாடும் மக்கள்….. பெரும் சோகம்….!!!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆழ்துளை கிணறுகளும் 7 இடங்களில் உள்ளன. இருப்பினும் இந்த கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகள் பழுதாகி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே ஆரம்பிச்சிருச்சா…. நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு…. வெகு தூரம் செல்ல வேண்டிய அவலநிலை….!!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் பொதுமக்கள் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை தலையிலும், தள்ளுவண்டியிலும் சுமந்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நடவடிக்கை எடுக்க வேண்டும்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போகலூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியினர் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2கிலோமீட்டர் நடக்கணும்… அவதிப்படும் பொதுமக்கள்… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிக்க கூட தண்ணீர் வரல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… நடவடிக்கை எடுத்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு மாசமா இதான் நடக்குது…. குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்… சாலையில் இறங்கி போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்லாங்காடு பாளையம் மற்றும் சூரிபாளையம் ஆகிய பகுதிகள் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து ஒரு மாதம் காலம் ஆகிறது என்றும் அப்படியே தண்ணீர் வந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே வருகிறது என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்று காலை 9 மணியளவில் கோவை- நம்பியூர் சாலையில் , குடத்துடன்  ரோட்டில் உட்கார்ந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்…!!

திருவள்ளூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏருசிவன் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 6 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தலைவர் வெங்கடகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக அலுவலகம் பூட்டி இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி […]

Categories

Tech |