Categories
தேசிய செய்திகள்

செம…. செல்போன் ஆப் மூலம் குடிநீர் தொட்டி இயக்கம்… கோவையில் புதிய அறிமுகம்…!!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

தலித் சமூக பெண் தண்ணீர் குடித்தது குத்தமா?…. தொட்டியை இதை வைத்து சுத்தம் பண்றாங்க…. கொடூர சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா எனும் கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அப்பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்திலுள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்திருக்கிறார். அந்த பெண் மாற்று சமூகத்தினை(தலீத்) சேர்ந்தவர் என்று தெரிகிறது. A few villagers belonging to an upper caste #Hindu drained drinking water from a […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொட்டியில் இறந்து கிடந்த கொக்கு” அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நீர்த்தேக்க  தொட்டியில் கொக்கு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அதே பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு  தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால்   சில நாட்களுக்கு  முன்பு தண்ணீரில் புழுக்கள்  வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் கொக்கு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்த்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மேல்நிலை குடிநீர் தொட்டி” பெயர்ந்து இருக்கும் சிமெண்ட் காரைகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மேல்நிலை குடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டிடம் அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்த குடிநீர் தொட்டியின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்து இருக்கிறது. ஆகவே இதனை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல வருஷமா இப்படி தான் இருக்கு… இதுக்கு நடவடிக்கை எடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அருகே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடுதிட்டு மெயின் ரோட்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குடிநீர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரத்தில் குடிநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 3 பேரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கான்கிரீட் குடிநீர் தொட்டி கட்டி பல நாட்கள் ஆன நிலையில் அதிலிருந்த முட்டைகளை அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கி 5 தொழிலாளர்ககளும் விஷவாயு தாக்கி மயங்கி கீழே […]

Categories

Tech |