Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதற்கு தீர்வே இல்லையா….? கொந்தளித்த பொதுமக்கள்….வட்டாட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு….!!

முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்ணம் பாறை பகுதியில் சுமார் 120 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு பல வருடங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனையடுத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு ஜம்பை பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்றது. ஆனால் தற்போது ஜம்பை பகுதியில் குறிப்பிட்ட சிலருக்காக குடிநீர் இணைப்பு, டேங்க் ஆபரேட்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வண்ணம்பாறை  […]

Categories

Tech |