Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. இனி இதற்கும் அதிக பணம் கட்டணும்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு என மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.அண்மையில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வை நினைத்து மக்கள் வருத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து….. குடிநீர் வரியும்….. பொது மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கு சொத்துவரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்துவரி உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சொத்து வரியை தொடர்ந்து மின் கட்டணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்கள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்கள் தங்களது வரியையும், கட்டடங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள், பணிமனை வசூல் மையங்கள், அரசு இ சேவை மையம் மற்றும் வலைத்தள முகவரியை பயன்படுத்தி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி […]

Categories

Tech |