Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதனால் புழுக்கள் உருவாகிறது” சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தியூர் காலணியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு குடிநீர் சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோட்டில் இருக்கும் காலனி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் […]

Categories

Tech |