சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பகுதி 2 மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடயங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி 14,பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு https://chennaimetrowater.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தி புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இது தொடர்பான […]
Tag: குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (இன்று) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்று 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (நாளை) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்றும், நாளையும் 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்கள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்கள் தங்களது வரியையும், கட்டடங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள், பணிமனை வசூல் மையங்கள், அரசு இ சேவை மையம் மற்றும் வலைத்தள முகவரியை பயன்படுத்தி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி […]