மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னை மாதவரம் பால்பண்ணை சாலை புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சீரான […]
Tag: குடிநீர் வினியோகம்
மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னை மாதவரம் பால்பண்ணை சாலை புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சீரான குடிநீர் வினியோகம் […]
வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் காமராஜர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு மாதம் சரியாக குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் வராததை […]
சிவகங்கையில் கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியதாவது, குடிநீர் திட்ட பணிகளுக்கு கிராம பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து தேவையான அளவு […]
பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நோவா நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தெரு மற்றும் வீடுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்க ஏற்பாடு […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென […]