Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. டிரைவருக்கு கிடைத்த தர்ம அடி…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கள்ளிபாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பனியன் கம்பெனி வேன் ஒன்று அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிளுடன் அருண்குமார் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories

Tech |