Categories
தேசிய செய்திகள்

அட! என்னப்பா சொல்றீங்க…. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களை அதிகம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று […]

Categories
சினிமா

எனக்கு இந்த கெட்ட பழக்கம் இருக்கு…. பிரபல தமிழ் நடிகர் ஓபன் டாக்…. ரசிகர்கள் ஷாக்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக இவர் மிரட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் இவர் தனது சம்பளத்தையும் பல கோடி ரூபாய் உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பான்னு கூட பாக்கல… நாடகமாடிய மகன்… அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சிறிதும் ஈவு இரக்கமின்றி மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வீசாணம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் வையாபுரி(60) என்பவர் மனைவி மற்றும் மகன் வெங்கடேஷ்(40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் திருமணமாகியுள்ள நிலையில் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகின்றார். இதனால் வெங்கடேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து வையாபுரி 2 தினங்களுக்கு முன் வீட்டிற்கு பின்புறம் உள்ள கீற்று கொட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து […]

Categories
தேசிய செய்திகள்

மங்களகரமாய் இருந்துகிட்டு… “நடுரோட்டில் இந்த பெண்கள் செய்த காரியத்தை பாருங்கள்”… வைரலாகும் வீடியோ..!!

நடு ரோட்டில் சில பெண்கள் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பரவிவருகிறது. தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் பெண்கள் தற்போது அதிகமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.  ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று பல துறையில் பெண்கள் சாதித்து வந்தாலும், இது போன்ற விஷயங்களிலும் ஆணுக்கு நிகரானவள் நாங்களும் இருக்கிறோம் என்று குடித்து வருகின்றனர். அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
தற்கொலை நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மதுவுக்கு அடிமை” மனைவி எடுத்த முடிவு…. கணவனுக்கு நேர்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  முத்துராஜ் – கற்பகவல்லி. முத்துராஜ் கூலி தொழில் செய்து வந்தார் . இத்தம்பதியினருக்கு முகிலா  என்ற பெண் குழந்தை உள்ளது. முத்துராஜிற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துராஜிற்கும் கற்பகவல்லிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகவல்லி தனது கணவரிடம் கோபித்து […]

Categories

Tech |