Categories
தேசிய செய்திகள்

இப்போதான் அமைதியா வாழ்கிறோம்…? கிராமத்தின் பாதுகாப்பிற்காக.. கையில் தடியுடன் களம் இறங்கிய பெண்கள்…!!!!!!

பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதி கிராமங்களில் ஒவ்வொரு திசைகளிலும் அந்தந்த கிராம மக்கள் கையில் கடியுடன் குடிமகன்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால் அந்த மாநில கிராமங்களை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் ஜார்கண்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு பெண்களை களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். பீகாரிலிருந்து மதுவிற்கு அடிமையான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்ன அடிக்க யார் உரிமை கொடுத்தா…?” போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் குடிமகன் அட்டூழியம்…!!

மதுகுடித்தவரை விரட்டியடித்ததால் ஆத்திரம் கொண்ட வாலிபர், என்னை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தா? என்று கேள்வி கேட்டு ஸ்டேஷனில் படுத்துக்கொண்டே நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலத்தில் உள்ள டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிராக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்க செல்லும் ஆசாமிகள், ரோட்டில் நின்று கொண்டும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து கொண்டும் மதுகுடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில், சிலர் கூட்டமாக  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காலில் விழட்டுமா…! ”வீட்டு பத்திரம் தரேன்’ ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க … கெஞ்சிய குடிமகன் …!

வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா   தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடியிருந்த மதுபானக்கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டு முதல் நாளிலேயே மாநிலம் முழுவதிலும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. மது கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மது கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் வெடி […]

Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு மது வெறியா…? ஒரே நாளில் இவ்ளோ ரூபாய்க்கு மதுபானங்கள்…. வாங்கி குவித்த நபர்…!!

நேற்று ஒரே நாளில் தனி நபர் ஒருவர் 52,841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுவை வாங்க முந்தியடித்து கொண்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் ஒருவர் நேற்று ஒரே நாளில் 52841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நாள் கோரிக்கை வேற… என்ன டிசைன் இவனுங்க… குடிமகன்களை திட்டி தீர்த்த திரௌபதி இயக்குனர்

ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார்  திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி […]

Categories

Tech |