Categories
தேசிய செய்திகள்

சரக்கு அடிப்பவர்களே…. செம போதையா…. இனி No Problem….. அரசு சூப்பர் உத்தரவு….!!!!

கோவாவில் மது அருந்தும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்காக அம்மாநில அரசு சூப்பரான உத்தரவை பிறப்பித்துள்ளது கோவாவில் குடிமகன்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,குடிமகன்கள் போதையில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்களை டாஸ்மாக் அல்லது பார் உரிமையாளர்கள் தான் டாக்ஸி அல்லது கேப் மூலம் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தங்கள் வாகனங்களை குடிப்பவர்கள் மறுநாள் எடுத்துச் செல்லலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்…!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆர்டர் பண்ண 10 நிமிடத்தில் மது டெலிவரி”….. ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு….. குஷியில் குடிமகன்கள்….!!!

ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பத்து நிமிடத்தில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர். வெறும் பத்து நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்டார்ட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக உணவு டெலிவரி செய்வதற்கே 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் வெறும் பத்து நிமிடத்தில் டெலிவரி  என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொல்கத்தாவில் இன்னோவெண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் பூஸி (Boozie) பிராண்டு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

ஏப்ரல் 14ம் தேதியன்று மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் 241 பேர்…. நாடு திரும்ப உள்ள ஏர் இந்தியா விமானம்….!!!

உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மது பாட்டிலுக்கு மாலை ” ஆயுத பூஜை கொண்டாட்டம்…. குடிமகன்கள் வியப்பு…!!!

பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.   கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

மதுக்கடைகளை திறந்தாச்சு… சமூக இடைவெளியை பின்பற்றி சரக்கு வாங்கும் குடிமகன்கள்!

அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக  பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

144 தடை : பெட்டி பெட்டியாக மது.. வாங்கி குவித்த மதுப் பிரியர்கள்

144 தடையின் காரணமாக பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்த குடிமகன்கள். 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலையுடன் மூடப்பட்டதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக ஒன்று கூடுதலை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று மதுபானங்களை வாங்கினர் குடிமகன்கள். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள இளையனார் குப்பம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் மது பிரியர்கள் ஒரு […]

Categories

Tech |