இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்று பரவாமல் காரணமாக அமெரிக்க மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு 4 விதமான சுகாதார நிலைகளை அந்நாட்டின் CDC என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அதில் முதல் நிலை குறைவு, 2வது மித நிலை, 3வது உயர்வு நிலை, 4வது மிக உயர்வு நிலை ஆகும். தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் […]
Tag: குடிமக்கள்
பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டவுடன், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் அரசு வரும் 17ஆம் தேதி அன்று தங்கள் குடிமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புகிறது. எனவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் […]
வடக்கு அயர்லாந்தானது, பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அயர்லாந்துடன் சேர்ந்திருப்பதால் சில மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிரிட்டனின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து உள்ளது. ஆனால் நில பரப்பின் அடிப்படையில் அயர்லாந்துடன் சேர்ந்துள்ளது. இதனால் சில மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அயர்லாந்தில் பிறந்த மக்கள் வட அயர்லாந்தில் தான் அதிக காலமாக வசித்து வருகிறார்கள். இதனால் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைப்பதில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது வடஅயர்லாந்தின் முன்னாள் சபாநாயகரான Lord Hay, அயர்லாந்தில் […]
சுதந்திர தினத்தை விட முக்கியமானது குடியரசு தினமாகும் . ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆச்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கிவிட்டு , வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குடியரசு தினம் நாளை கொண்டாடும் வேளையில் நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர். […]