Categories
மாநில செய்திகள்

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கணட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே […]

Categories

Tech |