Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ரஞ்சன் கோக்காய் பதவியேற்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு  தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

”மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்” எம்.பியாக தேர்வானார் …!!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி  உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : ஜனாதிபதியுடன் தமிழக எதிர்கட்சிகள் சந்திப்பு ….!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில்  தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]

Categories

Tech |