Categories
தேசிய செய்திகள்

BREAKING : பதிவுத்துறையில் சீர்திருத்தம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!!

பதிவுத்துறையில் மோசடி ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நில அபகரிப்பாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்…. பா.ஜ.க வேட்பாளர் யார் தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

குடியரசுத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவரை சந்தித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வெங்கையா நாயுடு வேட்பாளராக  நிறுத்தப்படுவார் […]

Categories
அரசியல்

இது என்ன புது டுவிஸ்ட்?…. ரஜினிக்கு இந்த பதவியை கொடுக்க போறாங்களா?… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பல ஆண்டுகளாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது பேசும் பொருளாகவே இருந்து வந்தது. இதையடுத்து நடிகர் ரஜினி 2017-ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இருப்பினும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் ? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது….. குடியரசு தலைவர் வழங்கினார்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர தீரத்துடன் செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.. எனினும் அபிநந்தனின் மிக் 21 […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவருடன்… தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் சந்திப்பு…!!!

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்து வந்தார். இந்த அழைப்பை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: குடியரசுத் தலைவருடனான சந்திப்பு… முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி…!!!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், எம்பி கனிமொழி தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் மோடி தலைமையில்… புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த ஊர் செல்வதற்கு ரயிலில் பயணித்தார்…. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…!!!

சொந்த ஊர் செல்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங்க் கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இந்து ஊருக்கு ரயிலில் செல்வதற்கும், அங்குள்ள மக்கள் மற்றும் பள்ளிக்கூட நண்பர்களை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இன்று கான்பூருக்கு ரயில் மூலம் செல்கிறார். அங்கு சென்று தனது பள்ளிக்கால […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவர், பிரதமரின் படங்களை வைக்கலாமா…? உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

பாஜக பிரமுகர் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார் அதற்கு இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும். சில கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று தமிழக அரசு அலுவலகங்கள் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமென்று பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத்தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்… வெளியான தகவல்..!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.8,400 கோடி விலையில் விவிஐபி சொகுசு விமானங்கள்…!!

குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள சொகுசு விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக 8,400 கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 1 கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சொகுசு விமானம் வாங்கி பிரதமர் திரு மோடி பல […]

Categories
தலைவர்கள் லைப் ஸ்டைல்

பிரணாப் முகர்ஜி ஒரு சகாப்தம் – முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம். மேற்குவங்க மாநிலத்தில் பிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, சுதந்திர போராட்ட தியாகியாகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தவர். பிண்டம் மாவட்டத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியிலும், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். தான் படித்த […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா…. தேசிய போர் நினைவிடத்திற்கு… குடியரசு தலைவர் மரியாதை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா போன்றோர் குடியரசுத் தலைவரை […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு  தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான 84 வயதான பிரணாப் முகர்ஜி கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு இடது கையை உணர்ச்சியற்றதாகவும்  இருந்ததால் ஆர். ஆர். ராணுவ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை உயிருடன் இருக்கிறார்…பிரணாப் முகர்ஜி மகன் தகவல்

எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் தான் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கைகள்  வெளியிடப்பட்டன.   இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும்” ராமர் கோவில் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து….!!

ராம ராஜ்யத்தின் கொள்கை நவீன இந்தியாவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. பூஜை நடைபெறுகின்ற இடத்திற்கு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பூமிபூஜை தொடங்கியது. அதன்பின்னர் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் அயோத்தி ராமர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று ….!!

முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27இல் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர் மறைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை […]

Categories

Tech |