குடியரசு தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் வாக்களிக்கும் எம்பி-களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்பட உள்ளது. வாக்கு மதிப்பு […]
Tag: குடியரசு தலைவர் தேர்தல்
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். 1998-2004ஆம் காலகட்டத்தில் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இவர் பதவி வகித்தார். 2018 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகியதை அடுத்து கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது பாஜக சார்பில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |