குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியான அலங்கார அணிவகுப்பு ஊர்தி டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடபட்டு வருகிறது .இதில் இந்த ஆண்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. இந்த அலங்கார அணிவகுப்பில் மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்திர பிரதேச மாநில அலங்கார […]
Tag: குடியரசு தின அணி வகுப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ரா.முத்தரசன் மத்திய அரசு, தமிழக ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி தராதது குறித்து பேசியிருக்கிறார். ரா. முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், வஉசி, வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் போன்றவர்களை பிற நாட்டினருக்கு தெரியாது என்று விளக்கம் கூறியுள்ளனர். […]
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது […]