பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் குடியரசு தின விழாவை எளிமையாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். […]
Tag: குடியரசு தின நிகழ்ச்சிகள்
கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் ரத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வருடந்தோறும் குடியரசு தின விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |