குடியாத்தம் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் துணைத் தலைவர் கொடி மூர்த்தி, ஆணையர் ஏ திருநாவுக்கரசு, பொறியாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமனம் செய்து செயலாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும் இந்த […]
Tag: குடியாத்தம்
கேரளாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தத்தை சேர்ந்த வீரர் நான்கு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவூர் கிராமத்தைச் சேர்ந்த சி.மூர்த்தி என்பவரின் மகன் எம்.ஜெய மாருதி. இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றார். இவர் வழுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை வென்று வருகின்றார். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் […]
மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் […]
கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி ரோடு காந்தி நகர் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக இருக்கின்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அப்போது கடனுக்காக பெற்றுப் பத்திரங்களில் அசோக்குமாரிடம், அஜய் கையெழுத்து வாங்கியதாக தெரிகின்றது. […]
குடும்பத் தகராறில் அண்ணன் கழுத்தை அறுத்த டிராக்டர் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்பட்டி ரோடு காக்காதோப்பு கிராமத்தில் கருணாகரன் என்ற விவசாயி வசித்துவருகின்றார். இவருடைய தம்பி யோகநாதன் டிராக்டர் டிரைவராக இருக்கின்றார். இதில் யோகநாதன் மனைவி பாரதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாணியம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டில் பிள்ளைகளோடு கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இதற்கு தனது அண்ணன் கருணாகரன் தான் […]
குடியாத்தத்தில் முதியவர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதனால் முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் சம்பவ […]
சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் சாராய சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்முராஜகுமாரி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் […]
மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்ச 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகா காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் எரிப்பட்டரை ஆகிய இடங்களில் உள்ள […]
குடியாத்தம் அருகில் காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் வைத்துச் சென்ற ஐம்பொன் சிலையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு சுமார் 10 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பிச்சனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் பூஜை செய்து வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த […]
குடியாத்தம் அருகில் கிராம பகுதிக்குள் நுழைய முயன்ற யானைகள் கூட்டத்தை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் விரட்டி அடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் விவசாய நிலத்திற்குள் யானைகள் நுழைந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதனால் கிராம மக்களின் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் 15 யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களாக பரதராமி கன்னிகாபுரம் பகுதியில் நுழைவதற்கு முயன்றுள்ளது. அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]
குடியாத்தம் அருகில் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர் பட்டியில் அரி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் சினையாக இருக்கும் இரண்டு பசு மாடுகளை வளர்த்துள்ளார். இந்நிலையில் அரி தன் வீட்டின் அருகில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளையும் காணவில்லை. இதனையடுத்து அரி 2 பசுமாடுகளை தேடி அலைந்தபோது மாட்டின் கால் தடம் பதிந்து இருந்த வழியை நோக்கி சென்றுள்ளார். அப்போது […]
வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதன்படி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி வாகனங்களில் சுத்தி திரிபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் […]
வேலூரில் மாவட்டத்தில் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜெயராமன்- ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகின்றது. இந்நிலையில் ஜெயபிரகாஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]
குடியாத்தத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன்படி கலெக்டர் ஷேக்மன்சூர் உத்தரவின்படி, குடியாத்தம் தாசில்தார் வத்சலா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் பலர் சந்தப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த மூன்று நகைக் கடைகளுக்கு […]
குடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி அடைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, 297 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு […]
வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை […]
வேலூரில் போலியான கால் சென்டரை நடத்தி மக்களை ஏமாற்றி வந்த பண மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த சுப்பையா தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் இளம் பெண்கள் பலர் வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது கால் சென்டர் என்ற பெயரில் 15 பெண்கள் வேலை செய்து வருவது தெரியவந்தது. இவர்கள் பணியில் அமர்த்தி […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர் ஒருவர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார் 25 ஏக்கர் நிலத்தை மீட்டு தனி ஒரு மனிதனாக போராடி வனப்புமிக்க காட்டை உருவாக்கி சாதித்துள்ளார். குடியாத்தம் அருகே பாலாற்றங்கரையோரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சிறிய காட்டில், முயல்களும், மான்களும், காட்டுப் பன்றிகளும் சுற்றித் திரிந்த ஒரு காலம் இருந்தது. பின்னாளில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அந்த வனம் படிப்படியாக அழிக்கப்பட்டு சுடுகாடுபோல் மாறியது. அதைக் காணப் பொறுக்காமல் களத்தில் இறங்கினார் பட்டதாரி இளைஞர் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் […]
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேலூர் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே குடியாத்தம் நகராட்சியில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் […]
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் 24ஆம் தேதி (இன்று) முதல் 31ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் நாளை (24ஆம் தேதி) முதல் 31ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]
சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது. இதையடுத்து பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஓன்று தோட்டத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது. […]
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக […]