Categories
உலக செய்திகள்

கிரீஸ் வூலாவில் பயங்கர காட்டுத்தீ…. வீடுகள் நாசம்… வெளியேற்றப்பட்ட மக்கள்…!!!

கிரீஸ் வூலா எனும் பகுதியில் காட்டு தீ பரவி, வீடுகள் எரிந்ததில் மக்கள் முகாம்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கிரீஸ் வூலா எனும் பகுதியில் திடீரென்று பயங்கரமாக காட்டுத்தீ பரவியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும், அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. எனவே, அந்த மலைப்பகுதிகளை சுற்றி இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள்  குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 130க்கும் அதிகமான தீயணைப்பு படையினரும், 6 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீயை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம்.. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை.. 76 நபர்களை தேடும் பணி திவீரம்..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 116 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு Nusa Tengarra என்ற மாகாணத்தில் Seroja வெப்பமண்டல புயல் ஏற்பட்டதால் வெள்ளம் தூண்டப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 76 நபர்கள் மாயமானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவரான Doni Monardo கூறியுள்ளார். 60 நபர்கள் கிழக்கு புளோரஸ் மாவட்டத்திலும், 28 நபர்கள் […]

Categories

Tech |