Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் தூங்கியபோது ஏவுகணை தாக்குதல்.. தரைமட்டமான குடியிருப்பு.. வெளியான வீடியோ..!!

பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதில் ஒரு குடியிருப்பு தரைமட்டமாகியுள்ளது.  சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பாவியான பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர். மேலும் இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதால் பொதுமக்கள் தப்பிக்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Photo of a launch from #Gaza this evening towards #TelAviv, #Israel […]

Categories

Tech |