Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியிருப்பு பகுதிக்குள்… புகுந்த சாரை பாம்பு… வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தன்யாநகர் புதிய வீடு கட்டும் பணிகள் நடக்கும் இடத்தில் டைல்ஸ் கற்கள் வைத்திருக்கும் பெட்டியில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து கட்டிட தொழிலாளர்கள் குடுத்த தகவலின்படி அங்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் திருச்சுழி உள்ள அரசு மருத்துவமனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளைஞர்களின் தில்லான செயல்…. கிராமத்திற்குள் 10 அடி மலைப்பாம்பு…. வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்….!!

 குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராமத்து இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   தமிழகத்தில் சில கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகே  அமைந்திருப்பதால் அங்கு வாழும் விலங்குகள் சில சமயங்களில் உணவு தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மதுரை மாவட்டம் கொட்டாரம்பட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த  மலைப்பகுதியிலிருந்து வனஉயிரியான 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கொட்டாரம் பகுதியிலிருக்கும் வன துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கராச்சி அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… !

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் 91 பேர் உள்ளிட்ட 107 பேர் வரை விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ […]

Categories

Tech |