Categories
அரசியல்

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்…. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொன்ன தகவல்…!!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஐஐடி நிபுணர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர் நிபுணர்குழுவின் முழுமையான அறிக்கையை நாளை மறுநாள் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆளும் போது கட்டப்பட்ட 7500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதே இடத்தில் குடியிருப்புகளை இடித்து மீண்டும் […]

Categories

Tech |