Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் குடியுரிமை வேண்டுமா….? அப்போ இதை எல்லாம் கட்டாயம் செய்யனும்…. அறிவிப்பு வெளியிட்ட ரஷ்ய உள்துறை அமைச்சகம்…!!

ரஷ்யாவில் குடியிருக்க உக்ரைனிய மக்கள் இதனை செய்ய வேண்டும்.  உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க்  மற்றும் லுகான்ஸ்க் மக்கள் ரஷ்யாவில் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும், ஆவணங்களை பெறுவதற்கும் கைரேகை, புகைப்படம் மற்றும் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியான டான்பாஸை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதுமாக சுகந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள்  கைப்பற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்ய குடிமக்களாக மாற்றும் […]

Categories

Tech |