விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற சமூக கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோர்க்காக்கள், தலித்கள் உட்பட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் அதற்கு மிகவும் கடுமை கடமைப்பட்டுள்ளோம். கொரோனா தொற்றினால் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாமதமானது. ஆனால் தற்போது தொற்றின் தாக்கம் […]
Tag: #குடியுரிமைசட்டதிருத்தும்
பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]
நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]
வங்கதேசத்திலிருந்து வாக்களித்த மக்கள் அனைவருமே இந்தியர்கள் அவர்கள் யாரும் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இங்கு வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பிரதமரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் […]
மத்திய அரசை நோக்கி கவிஞர் வைரமுத்து அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வலுப்பெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வி ஒன்று எழுப்பி பதிவிட்டுள்ளார். அது “எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்.”
குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]