Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்டம்… இலங்கை தமிழர்களுக்கான துரோகம்… முதல்வர் விமர்சனம்…!!!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் இன்று சட்டசபையில் முன்மொழிந்தார். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் இந்திய குடியுரிமை திருத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… குடியுரிமை சட்டத்திற்கு எதிராக… பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க சார்பில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற கோரி… மத்திய அரசை கண்டித்து… த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி த.மு.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் பகுதி, பம்புஹவுஸ் ரோடு மற்றும் கீழத்தெரு பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பபெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகி முஹிலாஷா இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட… முஸ்லீம் முன்னேற்ற கட்சியினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி முஸ்லீம் முன்னேற்ற கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, ஆவுடையாபுரம், சிவகாசி, மற்றும் பரளச்சி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பப் பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தெருவில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா காலத்திலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் துல்கர்னைன் சேட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜீத் பொருளாளர் பரிக்கி, மாவட்ட செயலாளர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதான நடவடிக்கைக்கு தடை..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த இஸ்லாமியர்கள் போராட்டம்….. ஒத்துழையாமை இயக்கம் என்று எச்சரிக்கை …!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த இஸ்லாமியர்கள் போராட்ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் பேசியதாவது ,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி!

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சி.ஏ.ஏ போராட்ட களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக  வண்ணாரப்பேட்டையில்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]

Categories

Tech |